12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியீடு

by Editor / 20-08-2022 03:07:56pm
12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22ம் தேதி வெளியீடு


12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 22ம் தேதி, http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மறுகூட்டல், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்பினால், ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நேரில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 

 

Tags :

Share via