தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை,

by Editor / 02-05-2022 06:45:41pm
தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை,

மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை,
மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவு,பல்லக்கை மனிதர்கள் தூக்கிச் செல்ல திராவிடர் கழகம். எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் உத்தரவு.

தருமபுரம் ஆதீனம் குருமகாசன்னிதானத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்ல தடை,
 

Tags :

Share via