ஏர் இந்தியா நிறுவனத்தை நாளை(ஜன.27) மத்திய அரசு டாடா விடம் ஒப்படைப்பு ?

by Editor / 26-01-2022 09:13:27pm
 ஏர் இந்தியா நிறுவனத்தை நாளை(ஜன.27) மத்திய அரசு டாடா விடம் ஒப்படைப்பு ?

டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா நிறுவனத்தை நாளை(ஜன.27) மத்திய அரசு ஒப்படைக்க உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : Will the Central Government hand over Air India to Tata tomorrow (Jan. 27)?

Share via