பட்டா மாறுதல் செய்ய ரூ.8ஆயிரம் லஞ்சம் சர்வேயர் கைது.

by Editor / 29-01-2022 10:05:43pm
 பட்டா மாறுதல் செய்ய ரூ.8ஆயிரம்  லஞ்சம் சர்வேயர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் நில அளவை பிரிவில் மென்பொருள்  நிறுவனத்தில் பணியாற்றிவரும்  ஊழியரிடம் பட்டா மாறுதல் செய்து  கொடுக்க ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையாளர் பாலாஜி என்பவரை வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து  விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags : Surveyor arrested for bribery of Rs 8,000

Share via