ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் உடல் நலத்தில் மிகுந்த பாதிப்பு என தகவல்

by Staff / 16-05-2022 01:44:51pm
ரஷ்ய அதிபர் புதினுக்கு  புற்றுநோய் உடல் நலத்தில் மிகுந்த பாதிப்பு என தகவல்


ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடல் மிகவும் பாதிக்கப்பட்ட உள்ளதாக முன்னாள் பிரிட்டன் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார் கிறிஸ்டோபர் என்ற நபர் முன்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது ரஷ்யாவின் பல்வேறு தரப்புகள் தகவல்களின்படி  புதின் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் மிகவும் நெருக்கமான தன்னார்வலர் ஒருவருக்கு புதினுடன் நிலை ரத்தப்புற்று நோயால் மிகவும் பாதிப்படைந்து உள்ளதாக கூறியுள்ளார். கடந்த வாரம்ரஸ்யாவின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிபர் புதின் தொடர்ந்து இருமிக் கொண்டு இருந்தார் என்றும் தெரிவித்தார் 
 

 

Tags :

Share via