தி.மு.க இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

by Admin / 01-02-2022 12:06:56am
தி.மு.க இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் தி.மு.க போட்டியிடும் இடங்களுக்கான இரண்டாவதுவேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன். அரக்கோணம்,ராணிப்பேட்டை,வாலாஜாபாத்,ஆற்காடு நகராட்சிக்கான தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு. மேல்விசாரம்,சோளிங்கர்நகராட்சி

உறுப்பினர்.தக்கோலம்,நெமிழி,பனப்பாக்கம்,காவேரிப்பாக்கம்,கலவை பேரூராட்சி உறுப்பினர்.விளாப்பாக்கம்,திமிர்,அம்மூர்  வேலூர் மாநகராட்சி,குடியாத்தம்,பேரணாம்பட்டு நகராட்சி,பேரூராட்சி திருவலம்,பென்னாத்தூர்,பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் நெல்லை பேரூராட்சிமூலக்கரைப்பட்டி, நாங்குநேரி,ஏர்வாடி,மணிமுத்தாறு,பணகுடி,வடக்கு வள்ளியூர்,திசையன் விளை,திருக்குறுங்குடி, கோபாலசமுத்திரம்.

சேரன்மாதேவி,கல்லிடைக்குறிச்சி,வீரவநல்லூர்,பத்தமடை,மேலசெவல்,நாரணம்மாள்புரம்,சங்கர்நகர்,பெருங்குளம்,சாயர்புரம், சததான்குளம், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம்,ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், தென்திருப்பேரை, நாசரேத்,உடன்குடி, நகராட்சி அம்பாசமுத்திரம்,களக்காடு,விக்கிரமசிங்கபுரம்,

 

Tags :

Share via