இரபேல் நடால்   மீண்டும்  வெற்றி

by Admin / 31-01-2022 11:46:10pm
இரபேல் நடால்   மீண்டும்  வெற்றி


ஆஸ்திரேலிய ஒபன் ஒற்றையர் ஆண்கள் டென்னிஸ் போட்டி மெல்போனில் நடந்தது.இறுதிபோட்டியில் டேனிஸ் மெத்வதேவ் -ரபேல் நடாவை எதிர்கொண்டார்.மூன்று நிலை ஆட்டத்தில் வெற்றி பெற்று ஸ்பெயின் ரபேல் நடால் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார்.இது டென்னிஸ் வரலாற்றில் மிகப்பெரிய இமாலய சாதனை இருபத்து ஓர் முறை வெற்றி என்பது சாதாரணமானதன்று.இச்சாதனையை நிகழ்த்தியநடாலை சக வீரர்களான நோவக்ஜோகோவிச் ,ரோஜர் பெடரர் பாராட்டிதோடு தம் சமூக வ லைதள பக்கத்தில், வியக்கத்தக்க சாதனை,வெற்றி பெறுவதற்கான முனைப்பு உங்களைமீண்டும் வெற்றியை நோக்கி அழைத்து சென்றிருக்கிறது.
 

 

Tags :

Share via

More stories

Logo