கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு இருவர் சுட்டுக்கொலை 10 பேர் படுகாயங்களுடன் மீட்பு

by Staff / 11-04-2022 05:42:49pm
கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு இருவர் சுட்டுக்கொலை 10 பேர் படுகாயங்களுடன் மீட்பு

அமெரிக்காஅயோவா  மகாணத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் அதிகாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர் துப்பாக்கிச்சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் 10 பேர் படுகாயங்களுடன் விற்கப்பட்டனர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

 

Tags :

Share via