செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்கலாம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

by Staff / 05-01-2024 12:59:32pm
செந்தில்பாலாஜி அமைச்சராக நீடிக்கலாம் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

செந்தில் பாலாஜியை இலக்கா இல்லாத அமைச்சராக தொடர எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில்.சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது. எனவே இந்த விவகாரத்தில் தலையிட தேவையில்லை. அதன்படி இலாகா இல்லாத அமைச்சராகச் செந்தில் பாலாஜி தொடர தடையில்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via