அஜித்தின் புதிய நாயகி-இவரா

by Admin / 02-02-2022 01:11:05am
அஜித்தின் புதிய நாயகி-இவரா


அஜித்தின் வலிமை மார்ச் 9அன்நு வெளீயாகிறது.இதனைத்தொடர்ந்து  அஜித் நடிக்கயிருக்கும் அஜித் 61
படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது.இப்படத்தில் அஜித் நாயகியாக அதிதி ராவ்நடிக்கயிருப்பதாக தகவல்.அதிதி ராவ் தமிழில்சிருங்காரம்[2007] செக்க சிவந்த வானம் ,காற்று வெளியிடை,,சைக்கோஆகிய படங்களில நடித்தவர்
தான்  அதிதி ராவ். இப்பொழுது அஜித்தின் ரசிகர்கள் சந்தோசத்தில் உள்ளனர்.இணைய ஊடகத்தில்  அதிகம்
பேசப்படுகிறது.

அஜித்தின் புதிய நாயகி-இவரா
 

Tags :

Share via