நெதர்லாந்து மிருகக்காட்சிசாலையில் சுற்றுச்சூழல் பயணிகளை கவர்ந்து உள்ள காண்டாமிருகம் குட்டி

by Admin / 11-02-2022 02:32:20pm
நெதர்லாந்து மிருகக்காட்சிசாலையில் சுற்றுச்சூழல் பயணிகளை கவர்ந்து உள்ள காண்டாமிருகம் குட்டி

நெதர்லாந்து நாட்டில் மிருகக்காட்சிசாலையில் பிறந்து மூன்று மாதங்களே ஆன காண்டாமிருக குட்டினை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

அந்கஹம்  பகுதியில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையில் காண்டாமிருகங்கள் ஒட்டகச்சிவிங்கிகள் வரி குதிரைகள் ஒட்டகங்கள் உள்ளன.

 ஸ்டார்க் என்ற பெயர் கொண்ட காண்டாமிருக கூட்டி மூன்று மாதங்களுக்குப் பிறகு பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த குட்டியின் தற்போதைய எடை 200 கிலோ அதிகமாகும் இதனுடைய தாயின்  எடை 2 ஆயிரம் கிலோ ஆகும் இதனைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வருகை தந்து காண்டாமிருகத்தின் குட்டிகளை கண்டுகளித்து மகிழ்ச்சி அடைகின்றனர்
 

 

Tags :

Share via