வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை

by Admin / 11-02-2022 02:26:43pm
வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை

ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகள் யாரும் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள எஸ் .இ .டி .ஐ  நீதி அமைப்பின் ஆய்வாளர்கள் மேற்கு ஆஸ்திரேலிய  பாலைவனத்தில் உள்ள முர்சசிசன் வைட் ஃ பில்டரை என்ற உலகின் மிகச் சக்தி வாய்ந்த ரேடியோ தொலைநோக்கி மூலம் வான்வெளி ஆராய்ச்சி செய்தனர்.

 144 அளவையும் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் எஸ் .இ .டி .ஐ  இவர்கள் ஆராய்ச்சி செய்தனர் சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட நீண்ட ஆராய்ச்சியின் போது நட்சத்திரங்கள் மற்றும் ஏனைய கோள்களில் இருந்து எந்த அதிர்வும் கண்டுபிடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்
 

 

Tags :

Share via

More stories