கூகுள் பயனர்களுக்கு குட் நியூஸ்

by Staff / 01-11-2022 01:50:01pm
கூகுள் பயனர்களுக்கு குட் நியூஸ்

கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு, அவர்களின் போட்டோஸ் மற்றும் இதர தகவல்களை இலவசமாக சேமித்து வைக்க தற்போது 15 ஜிபி வரை அளித்து வருகிறது. அது மிகவும் குறைவாக இருப்பதாகவும், இன்னும் அதிகமாக இடம் தேவைப்படுவதாகவும் பயனர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் 15 ஜிபி டிரைவ் சேமிப்பை 1 டிபி யாக மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது வணிகர்கள் முதல் தனிநபர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால் இது எப்போது நடைமுறையில் வரும் என்பது இன்னும் தெரியவில்லை.

 

Tags :

Share via