1மாநகராட்சி,4நகராட்சி,6 பேரூராட்சி யில்-49.64 சதவிகித வாக்கு பதிவு

by Editor / 19-02-2022 08:40:22pm
1மாநகராட்சி,4நகராட்சி,6 பேரூராட்சி யில்-49.64 சதவிகித வாக்கு பதிவு

அச்சரப்பாக்கம் பேரூராட்சி, கருங்குழி பேரூராட்சி,எடக்கழிநாடுபேரூராட்சி, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, திருப்பேரூர் பேரூராட்சி, மாமல்லபுரம் பேரூராட்சி, ஆகிய 6பேரூராட்சி,செங்கல்பட்டு நகராட்சி, மதுராந்தகம் நகராட்சி, கூடுவாஞ்சேரி நகராட்சி, மறைமலைநகர் நகராட்சி, ஆகிய 4 நகராட்சி,தாம்பரம் மாநகராட்சி உள்ளிட்ட 
பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் 49.64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
 

 

Tags : 1 Corporation, 4 Municipalities, 6 Municipalities -49.64 per cent registration

Share via