வாடிப்பட்டியில் அனைத்து வார்டுகளிலும் வாடிப்போன தாமரை

by Editor / 23-02-2022 09:58:46am
வாடிப்பட்டியில் அனைத்து வார்டுகளிலும் வாடிப்போன தாமரை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில்  18 வார்டுகள் உள்ள நிலையில், 9 வார்டுகளில் திமுகவும், 6 வார்டுகளில் அதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்ற நிலையில்,
 வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகளில் பாஜக சார்பில் 14 வார்டுகளில் தனித்து போட்டியிட்ட அனைத்து  வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். 14வார்டுகளிலும் சேர்த்து மொத்தமாக பாஜக 209 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags : வாடிப்பட்டியில்டெபாசிட் இழந்த பாஜக

Share via