ஜிப்மரில் நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

by Editor / 23-02-2022 10:37:48pm
ஜிப்மரில் நர்சிங் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படிப்பு (பெண்களுக்கு 87. ஆண்களுக்கு-6 இடங்கள்). மற்றும் பி.எஸ்சி., அலைடு ஹெல்த் சயின்ஸ் படிப்புகளுக்கு (மயக்கவியல், ஆய்வகம், இதய ஆய்வகம் உள்ளிட்ட 11 பாடப்பிரிவுகள் - மொத்தம் 97 இடங்கள்) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. மார்ச் 14, மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம்.தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் விவரம் ஜிப்மர் இணையதளத்தில் (www.jipmer.edu.in) வெளியிடப்படும்.

 

Tags : ஜிப்மரில் நர்சிங் படிப்பு

Share via