அமெரிக்க ராணுவம் ரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்று கவனித்து வரும் சீனா

by Admin / 26-02-2022 05:26:39pm
அமெரிக்க ராணுவம் ரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்று கவனித்து வரும் சீனா


உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்துள்ள நிலையில் அமெரிக்க ராணுவம் ரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்ற சீன கவனித்து வருகிறது.

தைவான் மீதி நாளை சீனாவும் படையெடுப்பதற்கான சூழ்நிலையை இந்த போர் உருவாக்கியுள்ளது தைவான்மீது சீனாவின் போர் விமானங்கள் பறப்பது குறித்து ஆசியாவை கவலை கொள்ளும் சூழல் நீடித்து வருகிறது.

உக்ரைனுக்குஆதரவாக அமெரிக்க படைகளை அனுப்பினாள்  நாளைக்கு அந்த நிலை உருவாகும் என்று சீன கருதுகிறது.

ஆயினும் இரு சூழ்நிலைகளும் வெவ்வேறு என்று தைவான் உக்ரைன் போன்றது அல்ல என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உக்ரனை விடவும்  தைவானுடன்  அமெரிக்காவுக்கு கூடுதலான நட்புறவு இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via