தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

by Editor / 28-02-2022 09:45:01am
தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி; தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

 

Tags : Chance of heavy rain for the next 2 days in the southern coastal districts.

Share via