சின்னமனூர் நகராட்சியில் திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் நீக்கம்

by Editor / 04-03-2022 10:59:57pm
சின்னமனூர் நகராட்சியில் திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் நீக்கம்

தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் அதிமுகவின் கோட்பாடுகளுக்கு எதிராக திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்கள் ஜெகதீசன்,செல்வி,தவசி,பிச்சைக்கனி,கவிதா,உமாராணி, சின்னமனூர் நகரச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம் அதிமுக ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை. 
 

 

Tags : AIADMK councilors sacked for voting for DMK in Chinnamanur municipality

Share via