உக்ரனை போரினால் ரஷ்ய வெற்றி கொள்ள முடியாது என பைடன் கருத்தை

by Admin / 11-03-2022 11:51:59am
உக்ரனை போரினால் ரஷ்ய வெற்றி கொள்ள முடியாது என பைடன் கருத்தை

உக்ரன் ஒருபோதும் புதினுக்கு வெற்றி தராது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரவித்துள்ளார் வெள்ளை மாளிகையில்கோலம்பிய அதிபரை சந்தித்து பேசினார்.

அப்போது கொலம்பியாநேட்டோ  அல்லாத முக்கிய கூட்டாளியாக பைடன் அறிவித்தார் இதனால் பாதுகாப்பு வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் கொலம்பியா முன்னேறும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ரஷ்யாவை கண்டித்து அதற்காக மார்க் வெஸ்  அவர் பாராட்டினார் தொடர்ந்து கொலம்பியாவில் புலம் பெயர்ந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு 20 லட்சம் தடுப்பூசிகளையும் பயன் வழங்கினார்.

 

Tags :

Share via

More stories

Logo