நீட் முதுநிலை  தேர்வுக்கான கட்-ஆப் 15% சதவீதம் குறைப்பு

by Editor / 12-03-2022 04:35:47pm
நீட் முதுநிலை  தேர்வுக்கான கட்-ஆப்  15% சதவீதம் குறைப்பு

நீட் முதுநிலை  தேர்வுக்கான கட்-ஆப் அனைத்து வகையான பிரிவினருக்கும் 15% சதவீதம் குறைப்பு

பொதுப் பிரிவினருக்கு 35% பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30%, OBC

SC, ST பிரிவினருக்கு 25% ஆக குறைப்பு - பொது சுகாதார சேவை இயக்ககம்

 

Tags : 15% off cut-off for NEET Masters exam

Share via