எதிர்ப்பு தீர்மானம் அனைத்துக்கட்சியினரின் முழு ஆதரவுடன் நிறைப்பட்டது

by Admin / 21-03-2022 04:01:36pm
எதிர்ப்பு தீர்மானம் அனைத்துக்கட்சியினரின் முழு ஆதரவுடன் நிறைப்பட்டது

கர்நாடக அரசு மேகதாது அணைகட்டும்  முயற்சியில் தீவிரமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிப்புத்தீர்மானம் இன்று சட்டபேரவையில் நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் கொண்டு வந்தார்.அப்பொழுது அவர்,கர்நாடக அரசியல் கட்சிகள் மேகதாது விசயத்தில் கட்சிகருத்துகளை எல்லாம் விட்டு ஒன்று சேர்ந்து கொள்கின்றன. நாமும் மேகதாது அணை குறித்து கட்சிவேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பின்பு எதிர்ப்பு தீர்மானம் அனைத்துக்கட்சியினரின் முழு ஆதரவுடன் நிறைப்பட்டது

 

Tags :

Share via