சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

by Admin / 28-03-2023 11:28:43am
சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் ஊதிய உயர்வுசென்னையில் மின்வாரிய ஊழியர்கள் போராட்டம் ஊதிய உயர்வுகாலிபணியிடங்களை நிரப்புதல்,அவுட்சோர்ஸிங் அடிப்படையில் பணி செய்வதை தவிர்த்து மின் வாரிய ஊழியர்களால பணியை மேற்கொள்ளச்செய்தல் உள்பட மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் கோட்டையை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறார்கள் சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து அவர்களுடைய ஊர்வலம் தொடர்வதால் அண்ணா சாலை முழுவதும் பெறும் வாகன நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது 

 

Tags :

Share via