அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி போட்டியின்றி தேர்வு

by Staff / 28-03-2023 11:28:25am
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி போட்டியின்றி தேர்வு

பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்டார் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி.தேர்தல் ஆணையாளர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

 

Tags :

Share via