நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும்

by Staff / 24-03-2022 04:27:14pm
நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும்

ரஷ்யாவில் செயல்பட்டுவரும் பிரான்ஸ் நிறுவனங்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல்களால் பல்வேறு நாடுகள் ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்ற நிலையில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்ததுடன் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

 பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் காணொளி மூலம் உரையாடி அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் நிறுவனங்களான ரெனாடல்ஆசசான்லேராய்  மெர்லின் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்

 

Tags :

Share via

More stories