பிம்ஸ்டெக் மாநாட்டில் மார்ச் 30ஆம் நாள் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

by Staff / 26-03-2022 04:01:51pm
பிம்ஸ்டெக் மாநாட்டில் மார்ச் 30ஆம் நாள் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

வங்கக் கடலோரம் நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு காண மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 30ஆம் நாள் பங்கேற்க உள்ளார்.

வங்கதேசம் இந்தியா மியான்மர் இலங்கை தாய்லாந்து பூடான் நேபாளம் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ள இந்த அமைப்பின் ஐந்தாவது மாநாட்டை நடத்துகிறது காணொளியில் நடைபெறும் இந்த மாநாட்டில் மார்ச் 30ஆம் நாள் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில் அவருக்கு உதவுவதற்கு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து இந்த மாநாட்டில் பேசப்படும் என கூறப்படுகிறது

 

Tags :

Share via

More stories

Logo