சவுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் விண்வெளி குடியிருப்பு

by Staff / 30-03-2022 02:01:04pm
சவுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் விண்வெளி குடியிருப்பு

சவுதி இளவரசரின் கனவு திட்டமான  ட்ரோஜான  எனப்படும் விண்வெளிக் குடியிருப்பு வரும் 2026ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவுக்கு  தபூக் மாகாணத்தில் அமைந்துள்ளநியோம்  என்ற இடத்தில் இந்த விண்வெளி குடியிருப்பு அமைக்கப்பட்டு வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 8ஆயிரத்து  530 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் டரோஜனா  குடியிருப்பில் இரண்டு மைல் அகலத்திற்கு நன்னீர் ஏரி அமைக்கப்படுகிறது பனிச்சறுக்கு மலைமுகடுகளில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் என ட்ரோஜனா கட்டப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via