மயிலாடுதுறை புதிய உச்சம் தொட்டது பெட்ரோல் டீசல் விலை

by Editor / 04-04-2022 11:10:13am
மயிலாடுதுறை புதிய உச்சம் தொட்டது பெட்ரோல் டீசல் விலை

இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் ரூ.110.69 காசுக்கும், டீசல் 100.78 காசுக்கும் விற்பனையாகிறது.இந்துஸ்தான் பெட்ரோலியம் நிலையங்களில் பெட்ரோல் 110.63 காசுக்கும், டீசல் 100.72 காசுக்கும் விற்பனையாகிறது.

 

Tags :

Share via