தமிழக முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்
தமிழக முதலமைச்சர்முதலமைச்சா் மு.க.ஸ்டாலன் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டா்.ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்
Tags :