ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1க்கு விற்பனை.

by Staff / 15-04-2022 01:44:50pm
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1க்கு விற்பனை.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு 500 பேருக்கும் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் ஒன்றுக்கு வழங்கப்படும் என கவர்ச்சிகர அறிவிப்பை கேட்டு அலைகடல் என வாகன ஓட்டிகள் திரண்டனர், இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

Tags :

Share via