தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்.

by Editor / 16-04-2022 09:06:52pm
தமிழகத்தில்  இன்றைய கொரோனா நிலவரம்.

தமிழ்நாட்டில்  இன்றைய கொரோனா தொற்று விபரம் :பாதிப்பு : 23 பேர்,  சென்னையில் அதிகரித்து  இன்று 12 பேர் பாதிப்பு இன்று 06 மாவட்டங்களில்  மட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது  இன்று உயிரிழப்பு இல்லை.இன்று குணமடைந்தோர் : 26 பேர்,சிகிச்சையில் உள்ளோர் : 225 பேர்.


 

 

Tags :

Share via