, ஒருங்கிணைந்த மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கட்டடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Admin / 26-04-2022 11:32:20am
, ஒருங்கிணைந்த மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கட்டடம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பில் ரூ. 8.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், 4 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள், ஒருங்கிணைந்த மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

 

Tags :

Share via