தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்:

by Staff / 04-05-2022 12:38:43pm
தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்:

தமிழ்நாட்டின் மீது சூரியன் அதிக வெப்பத்தை கொடுக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கி, 28 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியல் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via