இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்.. செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில்..

by Staff / 05-05-2022 12:57:46pm
இந்தியாவுக்கு தங்கப்பதக்கம்.. செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டியில்..

பிரேசிலில்  நடைபெறும் செவித்திறன் குறைபாடு உடையவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியாவுக்கு தங்கப்பதக்கம். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்கத்தை வென்றார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவில் சவுரியா சைனி வெண்கலப்பதக்கம் வென்றார்.

 

Tags :

Share via