5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்தில் கட்டணம் வசூலிக்க கூடாது

by Staff / 05-05-2022 04:20:09pm
5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்தில் கட்டணம் வசூலிக்க கூடாது

 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கக் கூடாது போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவிப்பு பள்ளி வாகனங்களுக்கு முன்புறம் பின்புறம் கேமராவுடன் சென்சார் கருவி பொருத்தப்படும் அனைத்து வகை அரசு பேருந்துகளிலும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதி தானியங்கி பயணச் சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்

 

Tags :

Share via