பயணிகளின் புகார்களுக்கு விரைவான தீர்வு- மதுரை கோட்டத்திற்கு கேடயம் பரிசு.

by Editor / 07-05-2022 09:18:01pm
பயணிகளின் புகார்களுக்கு விரைவான தீர்வு- மதுரை கோட்டத்திற்கு கேடயம் பரிசு.

ரயில் மதாத் செயலி மூலம் ரயில் பயணிகள் புகார்களை விரைவாக கையாண்ட மதுரை கோட்டத்திற்கு 67வது ரயில்வே வார விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் பி.ஜி.மல்லயா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பொறுப்பு மணிஷ் அகர்வால் வசம் சுழற் கேடயம் வழங்கினார்.இந்த நிகழ்வில்  ஊழல் தடுப்பு அதிகாரி மகேஷ், கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால், மதுரை கோட்ட இயந்திரவியல் பொறியாளர் சதிஷ் சரவணன் பொது மேலாளர் பி.ஜி.மல்லயா, புகார் ஆய்வாளர் ஸ்டீவன் ராஜ், பொது மக்கள் குறை தீர்க்கும் பிரிவு இணை இயக்குனர் வி. சிவசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via