10 இலட்சத்திற்கான காசோலைதிருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்.

by Admin / 12-05-2022 12:07:01am
 10 இலட்சத்திற்கான காசோலைதிருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்.

இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில், விசிக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சார்பில் ஒரு மாத ஊதியம் ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை அக்கட்சியின் தலைவர்திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வழங்கினார்.

 

Tags :

Share via