முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் நீக்கம்

by Editor / 13-05-2022 04:18:36pm
முன்னாள்  காங்கிரஸ் அமைச்சர் நீக்கம்

முன்னாள் ஒன்றிய அமைச்சர் கே.வி.தாமஸை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்த நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

 

Tags : Former minister KV Thomas expelled from Congress

Share via