லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷ்யா

by Editor / 19-05-2022 02:20:51pm
லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது ரஷ்யா

ரஷ்ய வெற்றிகரமா  லேசர் ஆயுதப் பரிசோதனை நடத்திய உள்ளது இந்த ஆயுதத்தால் சேட்டிலைட் கலைகளையும் ட்ரொன்களையும் தாக்கி அழிக்கமுடியும். 1500 கிலோமீட்டர் பூமிக்கு மேல் நோக்கிப் பாய்ந்து செயற்கைக்கோள்களை இந்த லேசர் ஆயுதம் மூலம் செயலிழக்க வைக்க முடியும் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஏவிடி டிரோன்களை வீழ்த்த முடியும்.பேரஸ்வேட்   என்று அழைக்கப்படும் இந்த ஆயுதத்தை வெற்றிகரமாக சோதித்தது தவித்தது இந்த ரகசிய திட்டத்தை அந்நாட்டு துணை பிரதமர் யூரி போரிஸ்ஸோவ்  தலைமையில் நிறைவேற்றியுள்ளனர்.

 

Tags :

Share via