தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு என்று ஆலோசனை

by Staff / 20-05-2022 12:25:12pm
தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு என்று ஆலோசனை


தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது சுகாதார செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் தடுப்பூசி திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது. இதுவரை 192 கோடி டோஸ்களை  இந்தியா இலவசமாக செலுத்தியுள்ளது. 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மூன்று கோடிக்கும் அதிகமான சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல் 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டோருக்கான முன்னெச்சரிக்கை போஸ்ட் அரசு செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via