தமிழ்நாட்டில் 16மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 27-05-2022 03:37:34pm
தமிழ்நாட்டில் 16மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் 16  மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு,சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்.

 

Tags : Chance of heavy rain in 16 districts of Tamil Nadu today

Share via