ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து 4 பேர் பலி

by Staff / 28-05-2022 12:59:07pm
ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 4 பேர் உயிரிழந்தனர். அனந்தபூர் மாவட்டம் முழக்கலாம் பகுதியில் அதிகாலையில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீடு தரைமட்டம் ஆனது அருகில் இருந்த இரண்டு வீடுகளும் சேதமடைந்தன.

 

Tags :

Share via