கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

by Editor / 29-05-2022 02:03:37pm
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கேரளாவில் 3 நாட்களுக்கு முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜூன் 1-ம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags : Southwest monsoon begins in Kerala: Indian Meteorological Department warns

Share via