காயிதே மில்லத் அவர்களின் 127ஆவது பிறந்தநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மரியாதை செலுத்தினார்.

by Admin / 05-06-2022 03:39:50pm
 காயிதே மில்லத் அவர்களின் 127ஆவது பிறந்தநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்மரியாதை செலுத்தினார்.
 காயிதே மில்லத் அவர்களின் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில்  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  மலர் போர்வை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
 

Tags :

Share via