திருப்பதி கோவிலுக்கு நெல்லை பிரபல தொழில் அதிபர்கள் 10 கோடி அன்பளிப்பு

by Editor / 07-06-2022 09:08:03am
திருப்பதி கோவிலுக்கு நெல்லை பிரபல தொழில் அதிபர்கள் 10 கோடி அன்பளிப்பு

 திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் தங்கம் வெள்ளி நன்கொடையாக வழங்கி வருகிறார்கள்.தினமும் உண்டியல் காணிக்கையாக பலகோடி ரூபாய் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில்  நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் கோபால கிருஷ்னன் 7 கோடி ரூபாயும் மற்ற தொழில் அதிபர்கள் 3 கோடியும் வழங்கி உள்ளதாக கோவில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

 

Tags : Nellai famous businessmen donate Rs 10 crore to Tirupati temple

Share via