தெலுங்கானாவில் நான்கு மாதங்களுக்கு முன் வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீ

by Staff / 10-06-2022 02:10:14pm
தெலுங்கானாவில் நான்கு மாதங்களுக்கு முன் வாங்கிய எலக்ட்ரிக்  ஸ்கூட்டரில் தீ

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டையில் 4 மாதங்களுக்கு முன்பு வாங்கி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து சிதறி பற்றி எரிந்த தீயில் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.டுப்பக்க  மண்டல கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயண என்பவர் தனது வீட்டின் அருகே சார்ஜ் செய்வதற்காக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி வைத்திருந்த நிலையில் சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பேட்டரி வெடித்து சிதறியது பற்றிய எறிந்த  தீயால் வீடு முழுவதும் எரிந்து சேதமான நிலையில் வீட்டில் இருந்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

 

Tags :

Share via