TNPSC தலைவராக சி.முனியநாதன் நியமனம்

by Editor / 12-06-2022 02:39:24pm
TNPSC தலைவராக சி.முனியநாதன் நியமனம்

TNPSC தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில் புதிய தலைவராக சி.முனியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ஏற்கனவே TNPSC உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்பு தலைவராக செயல்படுவார் என மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.

 

Tags :

Share via