ஜனவரியில் விழாக்கோலம் அமைச்சர் தங்கம் தென்னரசு

by Staff / 31-12-2022 02:55:16pm
ஜனவரியில் விழாக்கோலம் அமைச்சர் தங்கம் தென்னரசு

ஜனவரி 13 முதல் ஜனவரி 17 வரை சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா நிகழ்ச்சி திமுக எம்பி கனிமொழி தலைமையில் நடைபெறவுள்ளது. இதனால் ஜனவரி முழுவதும் தமிழ்நாட்டில் விழாக்கோலம் பெறும் வாய்ப்பு உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழர்களின் கலைகளை பறைசாற்றும் நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via