பாஜக தான் எனது குரு ராகுல் காந்தி

by Staff / 31-12-2022 02:57:30pm
பாஜக தான் எனது குரு  ராகுல் காந்தி

பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் தன்னுடைய குரு என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், காங்கிரஸின் பாதையை தீர்மானிக்க பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் உதவுகின்றன. எதிர்க்கட்சிகள் மக்களை மாற்றுப்பார்வையுடன் அணுக வேண்டும். எதிர்க்கட்சிகளை முறையாக ஒன்றிணைத்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என கூறினார்.

 

Tags :

Share via