டேங்கர் லாரி வெடித்து சிதறிய கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு

by Staff / 12-06-2022 04:30:52pm
டேங்கர் லாரி வெடித்து சிதறிய கோர விபத்து 4 பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம்நாயக்கர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது  அப்போது தீ பிடித்ததால் லாரி வெடித்து சிதறியது இதில் லாரியில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். அருகில் நின்றிருந்த சிலர் படுகாயமடைந்தனர் இதனால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

Tags :

Share via